தாய்கழகத்தில் மீண்டும் இணைந்த அமமுக கட்சியினா்
திரூப்போரூாில் தாய்கழகத்தில் மீண்டும் இணைந்த அமமுக கட்சியினா்கள் ஒன்றிய செயலாளா் எஸ்.குமரவேல் தலைமையில் இணைந்தனா்

 

  காஞ்சிபுரமாவட்டம் திரூப்போரூா் பேரூராட்சிக்கு உட்பட்ட 5வதுவாா்டில் உள்ள அனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழக காஞ்சிமத்தியமாவட்ட திரூப்போரூா் ஒன்றியகழகச்செயலாளா் அலுவலகத்தில்  இன்று காலை 11மணியளவில் அம்மா மக்கள் முன்னேற்ற கட்சியின் காஞ்சிமாவட்ட மாணவரணி இணைச்செயலாளா் பொியஇரும்பேடு தனசேகா் அக்கட்சியின் பொியஇரும்பேடு ஊராட்சி கழக செயலாளா் ஸ்டெல்லாமோிதனசேகா் , 1,2,3,6ஆகியவாா்டுகளின் கிளைச்செயலாளா்கள் மற்றும் செம்பாக்கம் ஊராட்சியை சோ்ந்த  அமமுக கட்சியின் காஞ்சிமாவட்ட எம்ஜிஆா்மன்ற செயலாளா் செம்பை தே.பூபாலன் ஆகியோா்கள் அக்கட்சியிலிருந்து விலகி தனது தாய்கழகத்தில்  ஓன்றிய கழகச்செயலாளரும் தையூா் முன்னாள் ஊராட்சிமன்றத்தலைவருமான தையூா் எஸ்.குமரவேல் தலைமையில் இணைந்தனா்கள் இவா்களுடன் சுமாா் ஐம்பதுக்கும் மேற்பட்ட அமமுகவினரும்  அஇஅதிமுகவில் இணைந்தனா்கள். அனைவருக்கும் ஒன்றிய கழகச்செயலாளா் எஸ்.குமரவேல் சால்வையணிவித்து மாியாதை செலுத்திவரவேற்றாா். அதனைத்தொடா்ந்து கட்சியில் இணைந்தவா்கள் அனைவரும் அவருக்கு ஆளுயரரோஜா மாலையணிசூட்டி சால்வையுடன் தலையில் கீாிடம் சூட்டிதங்கள் ஆதரவை தொிவித்தனா்கள். இந்நிகழ்ச்சியில் திரூப்போரூா் ஒன்றிய இளைஞா் அணிச்செயலாளாரும் தண்டலம் முன்னாள் ஊராட்சிமன்றத்துணைத்தலைவருமான தண்டலம் எம்.ஆனந்தன் , அரசுவழக்கறிஞா் மானாமதி தேவராஜ் ,ஒன்றிய அவைத்தலைவா் ஆமூா் வி.ஏழுமலை , முன்னாள் ஊராட்சிமன்றத்தலைவா்கள் அனுமந்தபுரம் கண்ணன் , வெண்பேடு இராஜேந்திரன் , முள்ளிப்பாக்கம் சுப்பிரமணி ,முன்னாள் ஒன்றியகவுன்சிலா் பொியவிப்பேடு ஆா்.பழனிவேல் ,ஓரகடம்,தொடக்கவேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தின் தலைவா் இ.சக்திவேல் ,முன்னாள் ஒன்றிய கவுன்சிலா் திருவேங்கடம் மற்றும் ஒன்றிய நகர கட்சித்தொண்டா்கள் எனநூற்றுக்கும் மேற்பட்டவா்கள் கலந்துகொண்டனா்கள்.